வைக்க அறிவுறுத்தல்

img

பிரதமர் - சீன ஜனாதிபதியை வரவேற்று பேனர் வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி மக்களை பாதிக்காத வகையில் வைக்க அறிவுறுத்தல்

 மாமல்லபுரத்தில் நடைபெறுகின்ற நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, சீன ஜனாதிபதியை ஜி ஜின்பிங் ஆகியோரை வரவேற்று பேனர்  வைப்பதற்கு உயர்நீதிமன்றம்  அனுமதி யளித்துள்ளது.